Showing posts with label வேண்டுகோள். Show all posts
Showing posts with label வேண்டுகோள். Show all posts

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஓர் வேண்டுகோள்!


  • என்.எல்.சி. தொழிலாள ஊழியர்கள் மீதான அடக்குமுறைக்கெதிராகவும்
  • ,பறிபோன உரிமைகளை மீட்டெடுக்கவும்
  • கானல் நீராகிக்கொண்டிருக்கும் கோரிக்கைகள் வெற்றிபெறவும்
  • ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கெதிராகவும்

பணி நீக்கம் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல், சமரசமின்றி போராடும்

DTUC NLC Workers Solidarity Union
டி.டீ.யு.சி. என்.எல்.சி.ஒர்க்கர்ஸ் சாலிடரிட்டி யூனியன்
வரிசை எண் 5க்கு 02.04.2012 ல் நடைபெறும்   
என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில்


வாக்களிப்பீர்!          வெற்றிபெறச்செய்வீர்!

என் எல் சி ஒர்க்கர்ஸ் சாலிடாரிட்டி யூனியனின் வேண்டுகோள் !

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் ஊழலுக்கு எதிராகவும்  நாங்கள் நடத்தும் சட்டரீதியான போராட்டங்களுக்கு நன்கொடை அளிக்கவும் நேரடியான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் பங்குபெறவும் வேண்டுகிறோம்