Showing posts with label ரகசிய வாக்கெடுப்பு. Show all posts
Showing posts with label ரகசிய வாக்கெடுப்பு. Show all posts

என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்கள் ஒரு ஒப்பீடு


சங்கம்
                             ஆண்டு
2001
2008
2012
AITUC
287
122
26
ATP
866
977
3692
CITU
2520
1895
1972
CONFEDERATION
0
0
1065
LLF
1653
1635
CONFED
HMS
899
458
CONFED
BMS
373
135
CONFED
DTUC (AICCTU)
321
103
37
MLF
63
10
44
MTU
0
162
42
PTS
1614
2612
1736
UTUC
0
0
14
LPF
5758
5752
4225
DMTU
0
77
0
INTUC 1
97
0
CONFED
INTUC 2
53
0
0
NTU 1
27
0
0
NTU 2
9
0
0
AATU
36
0
0
NNDLF
0
17
0
INVALID
71
46
52
TOTAL
14647
14001
12905


என்.எல்.சி. இரகசிய வாக்கெடுப்பு தேர்தல் முடிவுகள்


02.04.2012 அன்று நடைபெற்ற என்.எல்.சி. இரகசிய வாக்கெடுப்பு தேர்தல் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கமும், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கமும் பேச்சு வார்த்தை சங்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

வ. எண்.      தொழிற்சங்கம்                  வாக்குகள்                                       
1  ஏ.ஐ.டீ.யு.சி. என்.எல்.சி. ஐக்கிய தொழிலாளர் சங்கம்                                    26                       
 2என்.எல்.சி. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம்              3692
 3   சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கம்                                      1972      
 4   என்.எல்.சி. கான்பெடரேஷன் ஆப் டிரேடு யூனியன்                                1065        
 5    டி.டீ.யு.சி. என்.எல்.சி.ஒர்க்கர்ஸ் சாலிடரிட்டி யூனியன்                             37    
  6    என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் முன்னேற்ற சங்கம் (எம்.எல்.எப்) 44        
  7    என்.எல்.சி. மூவேந்தர் தொழிற்சங்கம்                                                                  42
   8    என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்கம் (பா.தொ.ச)                                    1736              
   9    என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம்                                                   14
 10   என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.)                   4225                      
             செல்லாதவை                                      52
             மொத்தம் பதிவானவை 12905

தொழிலாள தோழர்களின் சிந்தனைக்கு!


வெற்றி பெருபவர்களுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள்
எப்போதும் வெற்றிபெருபவர்களுக்கு வாக்களிக்கலாம்.
ஆனால் கிடைப்பது?
எப்போதும் இழைக்கப்படும் துரோகமும் ஏமாற்றமும்.

பணத்துக்கு வாக்களிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்?
பல மடங்கு பண இழப்பும் சலுகைகள் பறிப்பும்.

சாதிக்கு வாக்களித்தால் சாதிக்கப்படுவது?
சாதிக்கு அநீதி.

அடக்குமுறைக்கு அஞ்சும் வாய்ச்சொல் வீரர்களுக்கு வாக்களித்தால்?
 மிஞ்சுவது,  மேலும் அடக்குமுறையும் அடிமைத்தனமும்.

கருணை மனு கொடுத்திருந்தால் பகத்சிங் இல்லை!
கப்பம் கட்டியிருந்தால் கட்டபொம்மன் இல்லை!
தியாகங்கள் இல்லையென்றால் சுதந்திரம் இல்லை!

அடக்குமுறைக்கு அஞ்சாமல்,
பணிநீக்கம் உள்ளிட்ட பல தண்டனைகளுக்கு ஆளானாலும்,
அடக்குமுறைக்கெதிராக, ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கெதிராக போராடும்
DTUCக்கு வ.எண். 5 ல் வாக்களிப்பீர்!

ஊழலை ஒழிப்பீர்! நிறுவனத்தை பாதுகாப்பீர்!

இழந்த சுதந்திரத்தை, உரிமைகளை சலுகைகளை மீட்டெடுப்பீர்!!

புதிய உரிமைகளையும் சலுகைகளையும் போராடிப்பெருவீர்!! 

மாற்றத்திற்கு வாக்களியுங்கள்! DTUCக்கு வாக்களியுங்கள்!!


அன்பார்ந்த தொழிலாள தோழர்களே! வணக்கம்.
இரகசிய வாக்கெடுப்பு தேர்தல் வந்துவிட்டது.  அரசியல் செல்வாக்கைக்காட்டி தொழிற்சங்க அங்கீகாரம் பெற்றது அந்த காலம்.  துரோகம் செய்யும் தொழிற்சங்கத்தை தூக்கியெறியும் இரகசிய வாக்கெடுப்பு ஆயுதம் உங்கள் கையில் இருப்பது இந்த காலம். அதை முறையாக பயன்படுத்துங்கள்.
ஒவ்வொரு சங்கத்தின் கடந்த கால செயல்பாட்டைமதிப்பீடு செய்யுங்கள். தொழிற்சங்க இயக்கத்திற்கு புத்துயிரூட்டி புதிய பாதையை காட்டிய ITI படித்த தொழிலாளர்களுக்கு இன்றுவரை துரோகம் செய்துவரும் பேச்சுவார்த்தை சங்கங்கள் 92 ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட   Foreman பதவியை கானல் நீராக்கினர். அதன் பிறகு   பதவியைக்கொடுத்துவிட்டு E1 பறித்துவிட்டனர். பறிக்கப்பட்ட  E1 திரும்பப்பெறுவது பற்றியும், இழந்த Pick Up வசதியை திரும்பப்பெறுவது பற்றியும் பேச்சுவார்த்தை சங்கங்கள் ஏன் வாய்திறக்கவில்லை? பேச்சுவார்த்தை சங்கங்கள் மூலம் அவர்களுடைய கட்சி பலகோடி லாபம் பெற்றதே தவிர இதன் உறுப்பினர்களுக்கு எந்த பயனும் இல்லை.
சாதிக்கு அநீதி நடப்பதாகச்சொல்லி சாதி சங்கம் துவங்கியவர்கள் 20 ஆண்டுகளாக சாதிக்கு எந்த நீதியும் பெற்றுத்தரவில்லை. இதனால் சில தலைவர்கள் வசதி வாய்ப்பைப் பெற்றார்களே தவிர உறுப்பினர்களுக்கு எஞ்சியது ஏமாற்றமே.
10 முதல் 15 காலம் இன்கோசர்வில் பணிபுரிந்து பணிநிரந்தரம் பெற்ற தொழிலாளர்களுக்கு தனது ஓய்வு காலத்தில் பயன்பெறும் வகையில் இன்கோசர்வ் பணிகாலத்தை கணக்கிட்டு ஒரு பதவி வழங்குவதைப் பற்றி யாரும் பேசவில்லை.
என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியதிலிருந்து ஊதிய உயர்வு ஒப்பந்தத்துடன் இணைக்கப்படாத Isolated  பதவிகளை ஒப்பந்தத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
DTUC யை பொறுத்தவரை ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் எப்படி இருக்கவேண்டும் என்ற முன்மாதிரிகளை தொடர்ந்து படைத்துவருகிறோம்.
ITI தொழிலாளர்களின் போரட்டத்தில் முற்போக்கு சக்திகளின் முன்னணிப்படையாகவும்,
நரசிம்மன் காலத்தில் தொலைந்து போன தொழிற்சங்க இயக்கத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் புத்துயிரூட்டிய ஒளிவிளக்காகவும்,
அடக்குமுறை நிர்வாகத்தின் பிடரியை பிடித்து உலுக்கும் DTUC போர்வீரனாகவும் விளங்கிவருகின்றோம்.
1999ல் இரகசியவாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்தோம்.
2000ல் உங்களிடம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினோம்.
2001ல் இரகசியவாக்கெடுப்பை கொண்டுவந்தோம்.  
2002ல் நரசிம்மன் பென்சன் திட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்     
  நடத்தினோம்.
2003ல் நரசிம்மன் பென்சன் திட்டத்தை தடை செய்து பிடித்த பணத்தை   
திரும்பப்பெற்றோம்.
2002ல் LTA, LTC ஒப்பந்தத்திற்கெதிரான பண பிடித்தம் செய்ததை தடை பெற்றோம்.
2005ல் Perks வரியை நிர்வாகமே கட்டவேண்டும் என முதன் முதலில் டெல்லி
      சென்று மத்திய அரசிடம் எடுத்துரைத்தோம்.
2006ல் ஊழல் புகாரில் சிக்கிய நரசிம்மனை எதிர்த்து இயக்கம் நடத்தி         நரசிம்மனை என்.எல்.சி.யிலிருந்து வெளியேற்றினோம்.
2007ல் தொமுசவின் ஒருசங்க பேச்சுவார்த்தையை தடை செய்தோம்.
2008ல் 51% வாக்குகள் பெறும் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லும் தீர்ப்பை
       பெற்றோம்.
2009ல் அதிகாரிக்கு PRP தொழிலாளிக்கு 51 ஆயிரம் என்ற QPPR, PLI ஒப்பந்தத்தைஎதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தோம்.
2010ல் தொழிலாளர் மீதான அடக்குமுறை நிர்வாகத்தையும், ஊழல்,                         
.நிர்வாகச்சீர்கேடுகளையும் எதிர்த்து இயக்கம் தொடங்கி நடத்திவருகி றோம்.
நிறுவனத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய லட்சியப் போராட்டத்தை நடத்திவருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பும், நெருக்கடியும், அச்சுறுத்தல்களும் வேறு எந்த சங்கத்திற்கும் இல்லை.
அடக்குமுறைக்கு வாய்மூடியிருந்த சங்கங்கள் கூட்டாகக்கூட அடக்குமுறையை எதிர்க்க துணியவில்லை.யார் கூட்டுகிறார்கள் என்று தெரிதுவிடுமோ என அஞ்சி கூட்டுக்கவுன்சிலை கூட்டாமலேயே இரண்டு வருடங்களாக மிகவும் ஜாக்கிரதையாக சங்கம் நடத்தினார்கள். துரும்பைகூட கிள்ளாத இவர்கள் இன்று வெற்றிபெற்றுவிட்டதாகவே முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
எப்படியாவது பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட வேண்டும் என கூட்டணி அமைத்தவர்கள், இதுதான் அடக்குமுறைக் கெதிரான கூட்டணி என்கிறார்கள்.
இன்று நிலவும் அடக்குமுறை நெருக்கடியை உடைத்து சுத்ந்திரத்தின் காற்றை சுவாசிக்க வேண்டுமானால் பாதியை விட்டுக்கொடுத்து மீதியை  பெறும் அரை குறை மாற்றம் தேவையில்லை. தேவை ஒரு தலைகீழ் மாற்றம்.
எதிர்வரும் காலத்தில்
ü  W8 க்குப் பிறகு E1 பெறுவோம்!
ü  E1 பெற்றவர்கள்  சுதந்திரமான சக்தியாக மாற துணை நிற்போம்.
ü  இன்கோசர்விலிருர்து பணிநிரந்தரம் பெற்ற
தொழிலாளர்களுக்கு ஒரு பதவி உயர்வு பெற்று தருவோம்.
ü  Isolated பதவிகளை நிரந்தர ஊதிய விகிதத்துடன் இணைப்போம்.
ü  இழந்த சலுகைகள், உரிமைகளை மீட்டெடுப்போம்.
ü  மற்ற பொதுத்துறை நிறுவனங்களைவிட சிறப்பான ஊதிய உயர்வு ஒப்பந்தம் உருவாக்குவோம்.
வெற்று வாக்குறுதிகளை அள்ளிவீசும் சங்கங்களுக்கு வாக்களிக்காதீர்கள்!
பல சாதனைகளை படைத்துக்காட்டிய DTUC சங்கத்திற்கு வாக்களியுங்கள்!
அட்டைகத்தி வீரர்களுக்கு வாக்களிக்காதீர்கள்!
எதற்கும் அஞ்சாமல் போராடும் DTUC க்கு வாக்க்களியுங்கள்!
பணத்திற்கும், சாதிக்கும் வாக்களிக்காதீர்கள்!
மாற்றத்திற்கு வாக்களியுங்கள்! வாக்களியுங்கள்!
புரட்சிகரமான தொழிற்சங்கமான  DTUC   க்கு
வரிசை எண். 5 ல் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள்!

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஓர் வேண்டுகோள்!


ü என்.எல்.சி. தொழிலாள ஊழியர்கள் மீதான அடக்குமுறைக்கெதிராகவும்
ü ,
பறிபோன உரிமைகளை மீட்டெடுக்கவும்
ü 
கானல் நீராகிக்கொண்டிருக்கும் கோரிக்கைகள் வெற்றிபெறவும்
ü 
ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கெதிராகவும்


பணி நீக்கம் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல், சமரசமின்றி போராடும்

DTUC NLC Workers Solidarity Union
டி.டீ.யு.சி. என்.எல்.சி.ஒர்க்கர்ஸ் சாலிடரிட்டி யூனியன்
வரிசை எண் 5க்கு
வாக்களிப்பீர்!                                   வெற்றிபெறச்செய்வீர்!

என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்-2012 க்கான மாதிரி வாக்குச் சீட்டு,வாக்குச்சாவடிகளின் பட்டியல் மற்றும் இறுதிவாக்காளர் பட்டியல் இன்று (17.03.2012) வெளியிடப்பட்டன.


என்.எல்.சி. ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்-2012 க்கான, 10 சங்கங்கள் போட்டியிடும் மாதிரி வாக்குச்சீட்டு, 18 வாக்குச்சாவடிகள் மற்றும் தபால் வாக்குகள் பற்றிய விவரப்பட்டியல் மற்றும் 536 பக்கங்கள் கொண்ட 13192 வாக்காளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் 10 சங்கங்களுக்கும் வழங்கப்பட்டன.
விவரங்களை கீழே காண்க:
மாதிரி வாக்குச்சீட்டில் கீழே உள்ளவாறு எண்கள் தரப்பட்டுள்ளன

AITUC NLC United workers Union                                                        
ஏ.ஐ.டீ.யு.சி. என்.எல்.சி. ஐக்கிய தொழிலாளர் சங்கம்                                                 1


NLC Anna Workers & Staff Union (ATP)
என்.எல்.சி. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம்                                                     2

CITU NLC Labour & Staff Union
சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கம்                                                        3


NLC Confederation of Trade Unions
என்.எல்.சி. கான்பெடரேஷன் ஆப் டிரேடு யூனியன்                                                       4
 

DTUC NLC Workers Solidarity Union
டி.டீ.யு.சி. என்.எல்.சி.ஒர்க்கர்ஸ் சாலிடரிட்டி யூனியன்                                               5


NLC Labour & Staff Progressive Union (MLF)
என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் முன்னேற்ற சங்கம் (எம்.எல்.எப்)          6

NLC Moovendar Trade Union
என்.எல்.சி. மூவேந்தர் தொழிற்சங்கம்                                                                                            7


NLC Pattali Thozhir Sangam (PTS)
என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்கம் (பா.தொ.ச)                                                          8


NLC Thozhilalar Ottrumai Maiyam
என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம்                                                                       9


NLC Workers Progressive Union (LPF)
என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.)                              10

வாக்குச்சாவடிகள் விவரம்

மொத்தம் 14 பகுதிகள்    18 வாக்குச்சாவடிகள்

1.  சுரங்கம்-1
வாக்குச்சாவடி எண். 1 B-POINT                1096 வாக்குகள்
                    2 J-TAIL END               947
                    3 GWC                    624
                    மொத்தம்                2667

2.  சுரங்கம்-2
வாக்குச்சாவடி எண். 4 ENTRANCE               818 வாக்குகள்
5   BHD                     990
                         6 SMD (OPERATION)          1246
                         மொத்தம்                  3054


                  
3 TPS-I                     7 TPS-I                    757

4 TPS-I EXPN, BUS SECTION  7A BUS SECTION             431

5 TPS-II AND TPS-II EXPN     8 TPS-II                    618
                          8A TPS-II                   699
                         மொத்தம்                  1317

 

6 MINE-IA                  9 MIA                      766

7 MM INDG. GENERAL ZONE  10 MM                      340
  CARD CHEMICAL UNITS

8 CTO,CO,SYS MONITORING   11 CTO                     580
  NEW PROJECT, VIGILANCE
  PF,ES

9 P&D ZONE, FM YARD      12 FM YARD                 795
  AUTO, FC & MSS

10 CERS & CWS            13 CWS                     470

11 TA, EDUCATION,SECURITY  14 SECURITY                1001
   FIRE, SPORTS            

12 GH,EDC                 15 GH                      515

13 MINE-I, FIELD OFFICE      16 FIELD OFFICE             311
TELECOMMUNICATION

14 OUT STATIONS            17 POSTAL                  188
   REGIONAL OFFICES &
   BARSINGSAR & NTPL

                           ஆகமொத்தம்             13192