வெற்றி பெருபவர்களுக்கு
வாக்களிக்க நினைப்பவர்கள்
எப்போதும் வெற்றிபெருபவர்களுக்கு
வாக்களிக்கலாம்.
ஆனால் கிடைப்பது?
எப்போதும்
இழைக்கப்படும் துரோகமும் ஏமாற்றமும்.
பணத்துக்கு
வாக்களிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்?
பல
மடங்கு பண இழப்பும் சலுகைகள் பறிப்பும்.
சாதிக்கு வாக்களித்தால்
சாதிக்கப்படுவது?
சாதிக்கு
அநீதி.
அடக்குமுறைக்கு
அஞ்சும் வாய்ச்சொல் வீரர்களுக்கு வாக்களித்தால்?
மிஞ்சுவது, மேலும் அடக்குமுறையும் அடிமைத்தனமும்.
கருணை மனு கொடுத்திருந்தால் பகத்சிங் இல்லை!
கப்பம் கட்டியிருந்தால் கட்டபொம்மன் இல்லை!
தியாகங்கள் இல்லையென்றால் சுதந்திரம் இல்லை!
அடக்குமுறைக்கு
அஞ்சாமல்,
பணிநீக்கம்
உள்ளிட்ட பல தண்டனைகளுக்கு ஆளானாலும்,
அடக்குமுறைக்கெதிராக,
ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கெதிராக போராடும்
DTUCக்கு வ.எண். 5 ல் வாக்களிப்பீர்!
ஊழலை ஒழிப்பீர்! நிறுவனத்தை பாதுகாப்பீர்!
இழந்த சுதந்திரத்தை, உரிமைகளை சலுகைகளை மீட்டெடுப்பீர்!!
புதிய உரிமைகளையும் சலுகைகளையும் போராடிப்பெருவீர்!!