02.04.2012
அன்று நடைபெற்ற என்.எல்.சி. இரகசிய
வாக்கெடுப்பு தேர்தல் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளது. இத்தேர்தலில்
தொழிலாளர் முன்னேற்ற சங்கமும், அண்ணா
தொழிலாளர் ஊழியர் சங்கமும் பேச்சு வார்த்தை சங்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
வ. எண். தொழிற்சங்கம் வாக்குகள்
1 ஏ.ஐ.டீ.யு.சி. என்.எல்.சி. ஐக்கிய
தொழிலாளர் சங்கம் 26
2என்.எல்.சி. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 3692
3 சிஐடியு என்எல்சி
தொழிலாளர் ஊழியர் சங்கம் 1972
4 என்.எல்.சி. கான்பெடரேஷன் ஆப் டிரேடு யூனியன் 1065
5 டி.டீ.யு.சி. என்.எல்.சி.ஒர்க்கர்ஸ் சாலிடரிட்டி யூனியன் 37
6 என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் முன்னேற்ற சங்கம் (எம்.எல்.எப்) 44
7 என்.எல்.சி. மூவேந்தர் தொழிற்சங்கம் 42
8 என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்கம் (பா.தொ.ச) 1736
9 என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம்
14
10 என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.) 4225
செல்லாதவை 52
மொத்தம் பதிவானவை 12905