25.04.2012,
காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், கடலூர் மாவட்ட தமிழக கட்டுமானம்
மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் ஒருமைப்பாடு சங்கம் மற்றும் தமிழக இளைஞர் கழகம் சார்பாக
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட்த்திற்கு
த,க. அ. தொ. ஒ. சங்க மாவட்ட செயலாளர். கோபாலகிருஷ்னண் தலைமைதாங்கினார். இ.க.க. மா.
லெ. ம.வி. மாவட்ட செயலாளர். மு.செல்வராஜ், த.இ.க மாவட்ட செயலாளர் ராமர், தனியார் அனல்
மின் நிலையங்கள் எதிர்ப்பியக்க செயலாளர் சீர்காழி குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.
கண்டன
ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்காணும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநில
அரசே!
¨
மாவட்டத்தில்
தொடரும் 10 மணி நேர மின்வெட்டை வாபஸ் வாங்கு.
¨
மின்
கட்டண உயர்வை வாபஸ் வாங்கு.
¨
நாகை
மாவட்டத்தில் அமையும் தனியார் மின் நிலையங்களை உடனே மூடு.
மத்திய
அரசே!
¨
ரூ.10,000
கோடி ஊழல் செய்த என்.எல்.சி. அதிபரை பணி நீக்கம் செய்.
¨
மின்சாரத்தை
வியாபார பொருளாக்கிய மின்சார சட்டம்-2003ஐ வாபஸ் வாங்கு.
¨
ஜெயங்கொண்டம்,
திருவாரூர் மின் திட்டங்களை அரசே ஏற்று நடத்து.