18.10.2011 நிர்வாகக்குழுக்கூட்ட முடிவுகள்


18.10.2011ல் வடகுத்தில் சங்கத்தின் நிர்வாகக்குழுக்கூட்டம்(20) நடைபெற்றது.  சங்கத்தலைவர் தோழர். மு.செல்வராஜ் தலைமை தாங்கினார். நீண்ட விவாதத்திற்கு பிறகு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1.  அதிகாரிகளுக்கு இணையாக லாபத்தில் பங்கு கோரும் இன்சென்டிவ், போனஸ் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் மீது தொடரியக்கம் நடத்துவது.

2. சங்கத்தலைவர் பணிநீக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதான  என்.எல்.சி. நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான தீர்வுகாண்பது.

                3. ஊழல்களுக்கெதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை          விரைவுபடுத்துவது.

                கூட்ட இறுதியில் சங்க பொருளாளர் நன்றி கூறினார்.