பாட்டாளி வர்க்கத்தின், குறிப்பாக என்.எல்.சி. தொழிலாளர் வர்க்கத்தின் 
வாளும், கேடையமாக விளங்கியவரும்,
ஊழலுக்கெதிராக தனது இறுதி 
மூச்சுவரை அயராது போராடியவருமான, “சமரசமிலா வர்க்கப்போராளி”  
கடலூர் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் – 
லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை மற்றும்  நெய்வேலி DTUCன் 
தலைவருமான மறைந்த        தோழர். IPF செல்வராஜ், அவர்களின் 
குடும்ப பாதுகாப்பு நிதியளிப்புக் கூட்டம், 06.10.2012, சனிக்கிழமை, மாலை 6.00 மணியளவில் நெய்வேலி, வட்டம்-17, மு.சு. மணி அரங்கில்
நடைபெறவுள்ளது.
      தோழர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
     சாதி, சங்க, கட்சி வித்தியாசமில்லாமல் நெய்வேலி வரலாறு காணாத வகையில்
ரூபாய் ஆறு லட்சத்திற்கு மேல் மருத்துவ நிதியாகவும், ரூபாய் பதினோறு
லட்சத்தை குடும்ப பாதுகாப்பு நிதியாகவும் வர்க்க உணர்வோடு வழங்கிய அனைத்துத் தோழர்களுக்கும் எங்களின் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்
                                 இவண் 
  என்.எல்.சி. ஒர்க்கர்ஸ் சாலிடாரிட்டி
யூனியன் ( DTUC ), நெய்வேலி

