திரு. கே.பி. நாராயணன் அவர்களுக்கு அஞ்சலி



12.03.2013 அன்று புற்றுநோயால் மரணமடைந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், என்.எல்.சி. தேசிய பட்டதாரி பொறியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் கடலூர் மாவட்ட உழைக்கும் மக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களின் கல்வி, அறிவியல் விழிப்புணர்வு, முன்னேற்றம் ஆகியவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவருமான திரு. கே.பி. நாராயணனன் அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக அஞ்சலியை செலுத்துகிறோம். அவரது குடும்பத்தினருக்கும், அறிவியல் இயக்க நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.