மத்திய
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ரகசிய வக்கெடுப்பு மூலம் என்.எல்.சி. நிறுவனத்தில் செயல்படும் தொழிற்சங்கங்களின்
உறுப்பினர் எண்ணிக்கையை கணக்கிட முடிவுசெய்துள்ளது. இதுசம்பந்தமாக கேட்கப்பட்டுள்ள விவரங்களை, பதிவு பெற்ற தொழிற்சங்கங்கள் என்.எல்.சி தலைமை
அலுவலகத்திலுள்ள மனிதவளத்துறை அலுவலகத்தில்03.02.2012 மாலை 5.30 மணிக்குள்
சமர்ப்பிக்குமாறும், தவறினால், உறுப்பினர் எண்ணிக்கையை முடிவுசெய்யும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில்
போட்டியிட தங்கள் சங்கத்திற்கு விருப்பமில்லை என எடுத்துக்கொள்ளப்படும் என என்.எல்.சி பொதுமேலாளர் (மனிதவளத்துறை)/தொழிலுறவு அவர்கள் பதிவு பெற்ற
தொழிற்சங்கங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சங்க பொறுப்பாளர்கள் விவரப்பட்டியலை பெற்றுச்சென்றவன்னமுள்ளனர். 01.02.2012 அன்று மாலை விவரப்பட்டியலை
பெற்றுள்ளார்.